Posts

Showing posts from December, 2020

நாட்டுக் கோழி வளர்ப்பு முறை

Image
  நாட்டுக் கோழி வளர்ப்பு முறை நாட்டுக் கோழி வளர்ப்பு வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது. குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும். வளர்க்கும் முறைகள் நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் த...

தண்ணீரில் பிரசவம்

Image
 

நீ அறியாத உனது பலம்

Image
 

அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கும் இலங்‍கை வீரர்கள்

Image
 அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கும் இலங்‍கை வீரர்கள் Published by J Anojan on 2020-12-24 09:28:19 2021 ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நான்காவது அபுதாபி டி - 10 லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அபுதாபி டி - 10 தொடரானது எதிர்வரும் ஜனவரி 21 - பெப்ரவரி 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபயில் அமைந்துள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இத் தொடரில் உலகெங்கிலும் உள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், ரஸ்ஸல், அஃப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந் நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலத்தின் அடிப்படையில் இலங்கை வீரர்கள் பலரும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி: இசுறு உதான - பங்ளா டைகர்ஸ்  திசர பெரேரா - புனே டெவில்ஸ் தசூன் சானக்க - டெல்லி புல்ஸ் பானுக ராஜபக்ஷ - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் துஷ்மந்த சாமர - டெல்லி புல்ஸ் வனிந்து ஹசரங்க - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் சாமர கபுகெதர - புனே டெவில்ஸ் லஹிரு குமார - டெக்கான் கிளாட...

பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....!.

Image
பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....! குழந்தைகள் நலம்: உங்கள் குழந்தையும் நீங்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க சில வழிமுறைகளை கையாள்வதால், அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவியாக இருக்கும். நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய  செய்கின்றன.   குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்க கூடாது. அவர்கள்  போக்கில் வளர விடுங்கள்.   ஏதேனும் பயணங்கள் மேற்கொள்ளும் போது, நண்பர்களுடன் செல்லாதே, தனியே செல்லாதே, இப்பொழுது எங்கு இருக்கிறாய், என்று அடிக்கடி  போன் செய்து எரிச்சலுயூட்டுவதை விட்டு, “இலக்கை அடைந்ததும் தகவல் அனுப்பு” என்று கூறுங்கள்.   பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி இருந்தது?” என்று அவர்களிடம் அன்பாக கேட்டு, அவர்தம் படிப்பு மற்றும் நட்பு  வட்டாரம் குறித்து தெரிந்து கொள்வத...

இலங்கை முக்கிய செய்திகள் 23/12/2020 - Jaffna Tamil News | Sri LankaWorld முக்கி செய்திகள் 23/12/2020 - Jaffna Tamil News |

Image
 

ஒரு முஃமின்

Image
 

வந்துவிட்டது

Image
 ❇️  *உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான* 👇 ✳️பெண்களுக்கான ஆடைகள் ✳️அழகிய Shalwar வகைகள் ✳️Viscous துணி வகைகள் ✳️Bubbles துணி வகைகள் ✳️ஆண்களுக்கான ஸ்மார்ட்டான T-Shirts ✳️இருபாலருக்குமான அழகிய கைக்கடிகாரங்கள் ✳️Couple Watches ✳️Whitening க்ரீம் வகைகள் ✳️Body Lotion வகைகள், மற்றும் பலவற்றை எம்மிடம் வீட்டில் இருந்தபடியே  கொள்வனவு செய்யுங்கள். ✅இணைந்திடுங்கள் எமது WhatsApp Group : https://chat.whatsapp.com/BhVlt4qykcY3cGYYeyUUoO Visit Our Online Store 🌐 : www.icosmeticz.com *️⃣ உங்கள் நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்! _நன்றி!_