Posts

Showing posts from March, 2021

இலங்கைக்கு 2ஆம் இடம்.*

Image
*ஸ்மார்ட்  தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2ஆம் இடம்.* *மார்ச்  31, புதன் - 2021* ▪️தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ▪️நாட்டில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.  ▪️தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.