இன்றைய சிந்தனை வரிகள்*
*இன்றைய சிந்தனை வரிகள்*
▪️எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்... எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்... எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்... இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்...
▪️வாழ்க்கையும் இதே மாதிரி தான்...
▪️நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்...
▪️அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்...
▪️சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை... தீர்வு இல்லாத பிரச்சினைகளை இயற்கையும் அனுமதிப்பதில்லை...*

Comments
Post a Comment