உணர்வுகள்

 

உணர்வுகள்

உணர்வுகள்

உருகி உருகி அன்பை காட்டினாலும் 
உள்ளம் முழுவதும் உண்மையாய் இருந்தாலும் 
சிலரின் மனம் அற்ப்பத்தை தேடிச்செல்வதால் 
பலரின் மனம் அமைதியை தேடிச்செல்கிறது
இவ்வுண்மை தனை உணராதோர் விதியின் சதி என்பர் 
இவ்வுண்மை தனை உணர்ந்தோர் மதியின் வலிமை அறிவர். 

Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.